Logo
Safrina Tamil, computer teacher

Safrina Tamil, computer teacher

No reviews yet
நான் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து கொண்டு இருக்கிறேன். நான் MCA முடித்து உள்ளேன். நீங்கள் என்னை உங்கள் தமிழ் ஆசிரியராக select செய்தால் நான் உங்களுக்கு நன்றாக தமிழ் சொல்லி கொடுப்பேன். மற்றும் computer சொல்லி கொடுப்பேன். என்னால் முடிந்த வரை அனைத்து subject சொல்லி கொடுப்பேன். நான் நிறைய தேர்வு மற்றும் வீட்டு பாடம் கொடுத்து உங்களுக்கு நன்றாக புரியும் படி பாடம் சொல்லி கொடுப்பேன். என் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெறுவர். அது போல் உங்களுக்கும் நான் பொறுப்பு. கண்டிப்பாக நான் உங்களுக்கு புரியும் படி பாடம் நடத்துவேன். என் வகுப்பில் உள்ள poor students அனைவரும் இப்பொழுது நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். உங்கள் மதிப்பெண் கும் நான் guaranty. தினமும் உங்களுடன் பேசி தமிழ் ஐ புரிய செய்வேன்.நன்றி

Subjects

No subjects specified.

Experience

Tutor

Self Employed

Chennai

January, 2015 - Present,

Experienced tutor with 3.0 years of teaching experience.

Education

Bachelor Degree

January, 2015 - December, 2019

from Chennai

Speciality: Education

Score: 75

Reviews

No reviews yet. Be the first one to review this tutor.

Chennai, India
Can travel:No
Last login:167 days ago
Registered:167 days ago

Teaching Details

Total Teaching exp:3 yrs
Teaches online:Yes
Online Teaching exp:3 yrs
Teaches at student's home:No
Homework Help:Yes
Gender:Female
Works as:Individual teacher
Speaks:English, Tamil
Fee:$Not specified/per_session

Fee Details

Fee range: N/A - N/A per hour