Logo
Merunitha Sen Tamil, Maths

Merunitha Sen Tamil, Maths

No reviews yet
வணக்கம். நான் மெருனிதா. உளவியலாளர் என்பதன் அடிப்படையில், ஒரு மாணவரை அவரின் தேவைகளை விரைவாக புரிந்து அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு புரியும் வகையில் என்னால் கற்று தர முடியும் என நம்புகிறேன். நான் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்றதால் என்னுடைய அறிவை பயன்படுத்தி என்னுடைய லட்சியம் முழுவதும் அந்த மாணவரை தேர்ச்சி அடைய வைப்பதே ஆகும். ஒரு ஆசிரியரை போல் இல்லாமல் ஒரு நண்பராகவும் நலம் விரும்பியாகவும் நான் கற்று தருவேன். பாடம் நடத்தும் நேரம் போக மற்ற நேரங்களும் என்னிடம் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். அதற்கு கட்டணம் எதுவும் இல்லை.என் மாணவரின் வெற்றி என்னுடைய வெற்றி என உழைப்பேன்.பாட புத்தகம் தவிர, personality development, motivation, self confidence, self concept போன்ற தனிமனித மேம்பாட்டிற்கும் என்னால் உதவி செய்ய இயலும். பாட புத்தகம் தவிர, மாணவர்களின் அடிப்படை தேவையான how to manage stressful situations, how to balance school and personal life போன்றவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படும்....இந்த பயிற்சி இலவசமாக நடக்கும்...

Subjects

No subjects specified.

Experience

No experience mentioned.

Education

None

Reviews

No reviews yet. Be the first one to review this tutor.

Chennai, India
Can travel:No
Last login:206 days ago
Registered:206 days ago

Teaching Details

Total Teaching exp:Not specified
Teaches online:Yes
Online Teaching exp:2 yrs
Teaches at student's home:No
Homework Help:No
Gender:Female
Works as:Individual teacher
Speaks:English, Tamil
Fee:$150-250/hour